எந்தெந்த காய்கறிகள் மற்றும் பழங்களை தோல் உரிக்காமல் சாப்பிட வேண்டும்?


ஆப்பிள், கேரட், வெள்ளரி, உருளைக்கிழங்கு, பேரிக்காய், தக்காளி ஆகியவற்றை தோலை உரிக்காமல் சாப்பிட வேண்டுமென பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ரியான் பெர்னாண்டோ கூறுகிறார். மேலும், "ஆப்பிள் தோலில் குர்செடின் (ஆக்ஸிஜனேற்றி), நார்ச்சத்து (செரிமானத்திற்கு உதவும்) உள்ளது. உருளைக்கிழங்கு தோலில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளது. கேரட்டில் பீட்டா கரோட்டின், லுடீன் (கண்களுக்கு நல்லது) உள்ளன," என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்