ஏப்ரல் 1, 2026 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்


2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் செயல்பாடுகள் & வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கும் என இந்திய பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார். அதற்கு முன் மேற்பார்வையாளர்கள் & கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும். மக்கள் தொகை கணக்கெடுப்பை உள்ளடக்கிய 2ம் கட்ட கணக்கெடுப்பு பிப்.1, 2027 அன்று தொடங்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்