டெஸ்டில் அறிமுகமான பின் பும்ரா எத்தனை போட்டிகளை தவறவிட்டார்?


பும்ரா டெஸ்டில் அறிமுகமானதிலிருந்து, இந்தியா 72 டெஸ்ட்டில் விளையாடியுள்ளது, அதில் 46 போட்டிகளில் பும்ரா விளையாடியுள்ளார். 26 போட்டிகளில் விளையாடவில்லை. பும்ரா விளையாடிய 46 டெஸ்ட்டில், இந்தியா 20ல் வெற்றி, 22ல் தோல்வியடைந்தது, 4 போட்டிகளில் டிராவில் முடிந்தது. அவர் விளையாடாத 26 போட்டிகளில் இந்தியா 18ல் வெற்றி, 5ல் தோல்வியுற்றது.

3 போட்டிகள் டிரா ஆனது. பும்ரா சொந்த மண்ணில் 18 போட்டிகளை தவறவிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்