டெஸ்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் என்ற சாதனை படைத்த கேசவ் மகாராஜ்


புலவாயோவில் நடைபெறும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2ம் ஆட்ட நாளில் தென்னாப்பிரிக்க கேப்டன் கேசவ் மகாராஜ் தனது 200வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். 136 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் இந்த மைல்கல்லை எட்டிய முதல் தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மகாராஜ் பெற்றுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்