தஞ்சை தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் ஸ்ரீராம், சக மாணவியுடன் பேசியதை ஆசிரியர் சிம்காஸ் தகாத வார்த்தைகளில் திட்டியதால், கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த கடிதத்தில், சக மாணவியுடன் பேசியதை ஆசிரியர் தவறாக புரிந்து கொண்டு சக மாணவர்கள் முன் திட்டியதால் இந்த விபரீத முடிவு எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக தற்கொலைக்கு தூண்டியதாக சிம்காஸை போலீசார் கைது செய்தனர்.
0 கருத்துகள்