11 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சீன மாணவர், செல்போனில் கிடைத்த 58 பலாத்கார வீடியோக்கள்


பிரிட்டன் & சீனாவில் பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து, பலாத்காரம் செய்து, படமெடுத்த முனைவர் பட்டம் பெற்ற 28 வயது சீன மாணவர் ஜென்ஹாவோ ஜூவுக்கு, 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரால் 11 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது செல்போனிலிருந்து 58 பலாத்கார வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இது பற்றி விசாரிக்கையில், தான் உறவு கொள்ளும்போது பெண்கள் அமைதியாக இருப்பது பிடிக்குமென ஜூ கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்