உத்தரகாண்ட் பாஜக Ex MLA சுரேஷ் ரத்தோர், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், ஊர்மிளா என்ற நடிகையை மணந்த நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜூன் 15 அன்று செய்தியாளர் சந்திப்பில் ஊர்மிளாவை திருமணம் செய்து கொண்டதாக சுரேஷ் அறிவித்ததாக கூறப்படுகிறது, இதையடுத்து காங்கிரஸ் அவர் மீது குற்றம் சாட்டியது. சுரேஷின் நடத்தையை விளக்க பாஜக அவருக்கு 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
0 கருத்துகள்