தெலங்கானாவின் வாரங்கலில் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்ததாக கூறி பெண் ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டார். அவரது ஆடைகளை அவிழ்த்து, பிறப்புறுப்பில் முந்திரி பழம் ஜூஸ் ஊற்றி சித்ரவதை செய்ததாக தெரிகிறது. அப்பெண் சமீபத்தில் குழந்தைகளுடன் திருமணமான ஒரு நபருடன் ஓடி சென்றதாகவும், அவரது மாமியார் அவர்களை கண்டுபிடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் 5 நாட்களுக்கு முன் நடந்தது.
0 கருத்துகள்