மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் உங்கள் உடல் காட்டும் அறிகுறிகள் என்ன?

மாரடைப்பு ஏற்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு மார்பு இறுக்கம், நெஞ்சு எரிச்சல்/ மார்பு கனமாவதை உணரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். சில சமயம் இடது கை, முதுகு/மார்பின் மையப்பகுதியில் வலி ஏற்படலாம். சிலருக்கு சோர்வு, மூச்சுத் திணறல், திடீர் வியர்வை, வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளும் ஏற்படும். வேகமான இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகளை புறக்கணிக்க கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்