சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?


சாப்பிட்ட உடனேயே 2 முதல் 5 நிமிடங்கள் நடப்பவர்களுக்கு உட்கார்ந்திருப்பவர்களை விட ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாப்பிட்ட பிறகு நடந்தால், உணவில் இருந்து குளுக்கோஸ் உடலில் விரைவாக உறிஞ்சப்படும். அதுமட்டுமல்ல, நாம் உட்கொள்ளும் கலோரிகள் அதிகமாக இருந்தால், அவை உடலில் குறைவாகவே சேமிக்கப்படும். இது வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்