இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலக வாய்ப்புள்ளதாக தகவல்


இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஜூலை 10ம் தேதி நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவார் என கூறப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளில், 3 போட்டிகளில் தான் அவர் விளையாடுவார் என பிசிசிஐயும் முன்பே தெரிவித்திருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்