இளைஞர்களிடையே டைப் 2 நீரிழிவு நோய் ஏன் அதிகரிக்கிறது?


அதிகரித்து வரும் உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவு முறை போன்றவற்றால் அதிக எண்ணிக்கையிலான டீனேஜர்கள் மற்றும் இளைஞர்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். டைப் 2 நீரிழிவு நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிதலும் சிகிச்சையும் முக்கியமானவை. ஏனெனில் இந்த நீரிழிவு நோய் சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால், அது தீவிரமான நீண்டகால உடல்நல பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்