இந்தியாவில் சிங்கப்பூருக்கான தூதர் சைமன் வோங் மற்றும் சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் குழுவினர், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். "கோலிவுட் சூப்பர் ஸ்டார் தளபதி விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது?" என்று கேள்வி எழுப்பி, அதிகாரப்பூர்வ X பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.
0 கருத்துகள்