3 வடிவிலான போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா


நாட்டிங்ஹாமில் சனிக்கிழமை நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 112 (62) ரன்கள் விளாசினார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். இதன்மூலம், 3 வடிவிலான போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். மந்தனா இதுவரை ஒருநாள் போட்டிகளில் 11 சதம், டெஸ்ட்டில் 2 சதம், ஒரு டி20 சதத்தை அடித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்