பீகாரில் உள்ள பள்ளிகளில் இனி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மாணவர்களின் ஆரம்ப சுகாதார பரிசோதனையை செய்வார்கள் எனப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 2 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள். இதை தொடர்ந்து 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு இளஞ்சிவப்பு இரும்பு மாத்திரைகளும், 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நீல இரும்பு ஃபோலிக் அமில மாத்திரைகளும் வழங்கப்படும்.
0 கருத்துகள்