உலக தரவரிசை பட்டியலில் 54 இந்திய கல்வி நிறுவனங்களுக்கு இடம்

2026ம் ஆண்டிற்கான QS நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பல்கலை தரவரிசை பட்டியலில், இந்தியாவை சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

2014ல் இப்பட்டியலில் 11 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பிடித்தன.

ஐஐடி டெல்லி இந்த தரவரிசையில் 123வது இடத்திற்கு முன்னேறியது. "இனிவரும் காலங்களில் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் உலகளவில் சிறந்த சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என பிரதமர் மோதி கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்