கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கும் பழக்கம் நல்லதா?


தூங்கும்போது கால்களுக்கு இடையில் தலையணை வைப்பது முதுகெலும்பின் இயற்கையான வளைவை ஆதரிக்கிறது என பராஸ் ஹெல்த் டாக்டர் RR தத்தா கூறுகிறார். "இது தசை இறுக்கத்தை குறைத்து, கீழ் முதுகிலுள்ள நரம்பு சுருக்கம், கால்கள் வரை பரவும் வலியை ஏற்படுத்தும் சியாட்டிகா போன்ற நிலைமைகளை தடுக்கிறது" என்றும் அவர் கூறினார். மேலும், "இந்த நிலையில் தூங்குவது மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்" என்றும் டாக்டர் தத்தா கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்