தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 80,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கு வெள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. குவாங்சி மாகாணத்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்