லீட்ஸில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 4வது இன்னிங்ஸில் 371 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஓபனர்களான பென் டக்கெட்-ஜாக் கிராலி ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்து, இந்தியாவுக்கு எதிராக 4வது இன்னிங்ஸில் ஓபனிங்கில் அதிகபட்ச ரன்களை குவித்து சாதனை படைத்தது. இது 1953ல் வெஸ்ட் இண்டீஸின் ஆலன்-ஜெப்ரியின் 142 ரன் பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்தது. இப்போட்டியில் இங்கிலாந்து வென்றது.
0 கருத்துகள்