தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து Xல், "அன்பை பொழிந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்கள், தவெக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய இந்த ஆதரவு, மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்திற்கு உத்வேகம் அளிக்கிறது," என பதிவிட்டுள்ளார்.
0 கருத்துகள்