எந்த நோய்கள் உள்ளவர்கள் காலையில் டீ குடிக்கக் கூடாது?


அசிடிட்டி உள்ளவர்கள் காலையில் டீ குடித்தால், அவர்களின் பிரச்னை மேலும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் டீ குடிப்பதால் இதயத்தில் அழுத்தம் அதிகரிக்கும். தோல் பிரச்னை உள்ளவர்கள் காலையில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல், அஜீரணத்தால் அவதிப்படுபவர்களுக்கும் காலை டீ மிகவும் ஆபத்தானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்