கதிர்வீச்சு அவசர மருத்துவ மேலாண்மையின்படி, 10-20 கிலோடன் சக்தி கொண்ட அணுகுண்டு வெடிப்பில், வெடிப்பின் மையப்பகுதியிலிருந்து 0.8 கி.மீ. தொலைவில் நீங்கள் இருந்தால், வெப்பம் & கதிர்வீச்சு ஆபத்தானதாக இருப்பதால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும். 1.6-3.2 கி.மீ தூரத்தில் கதிர்வீச்சு வெளிப்பாடு ஏற்பட்டாலும், உடனடி மருத்துவ உதவி கிடைத்தால் உயிர் வாழலாம்.
0 கருத்துகள்