இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 35%க்கும் அதிகமாக ஹார்முஸ் ஜலசந்தியை நம்பியுள்ளது.
இந்தியாவின் மொத்த 5.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இறக்குமதியில் 2 மில்லியன் பீப்பாய்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இறக்குமதி செய்கிறது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குண்டுவீசி தாக்கியதை தொடர்ந்து, ஈரான் நாடாளுமன்றம் ஞாயிறன்று ஜலசந்தியை மூட ஒப்புதல் அளித்தது.
0 கருத்துகள்