ஹார்வர்ட் மருத்துவ பள்ளி & மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை இணைந்து நடத்திய புதிய ஆய்வில், நீண்ட & ஒழுங்கற்ற தூக்கம் ஆரம்பகால இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது. இந்த ஆய்வில், அடிக்கடி தூங்குபவர்களிடையே இறப்பு விகிதம் 20% வரை அதிகரிப்பதை கண்டறிந்துள்ளது.
தூக்க முறைகள் மற்றும் நீண்டகால சுகாதார விளைவுகளை ஆராய 86,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடமிருந்து தரவை சேகரித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
0 கருத்துகள்