போலி மின்னஞ்சல்கள்/வலைத்தளங்கள்/மெசேஜ்கள் மூலம் பயனர்களின் login விவரங்களை ஹேக்கர்கள் திருடுகின்றனர். பல நேரங்களில் ஹேக்கர்கள் பெரிய நிறுவனங்களின் சர்வர்களை தாக்கி பயனர்களின் தகவல்களை திருடுகிறார்கள். இது தவிர, கீபோர்டில் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு தகவலையும் keylogger malware பதிவு செய்து ஹேக்கருக்கு அனுப்புகிறது. அதே நேரத்தில், பொது Wi-Fi மூலமாகவும் கடவுச்சொற்களை எளிதாக ஹேக் செய்யலாம்.
0 கருத்துகள்