ஸ்காட்லாந்தில் ஓடும் ரயிலில் உடலுறவு கொண்ட ஜோடியை ரயில்வே காவலர் கையும் களவுமாக பிடித்தார். கிளாஸ்கோவிலிருந்து எடின்பர்க் நோக்கி ரயில் சென்றுக்கொண்டிருந்த போது, காவலர் தனது வழக்கமான சோதனையை மேற்கொள்கையில், பெண், நபருடன் ஆபாச செயலில் ஈடுபடுவதை கண்டுள்ளார். பிடிபட்ட இருவரும் அடையாளம் காணப்பட்டனர் என்றும், சாட்சியங்களை கண்டறியும் பணி நடந்து வருவதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்