சர்வதேச விண்வெளி நிலையம்(ISS) 356 அடி (109மீ) நீளம் என தோராயமாக ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தின் அளவிற்கு சமமானது. நாசாவின் கூற்றுப்படி, இதிலுள்ள வாழும் & வேலை செய்யும் இடம் 6 படுக்கையறைகள், 2 குளியலறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம் & 360-டிகிரி பார்வை கொண்ட ஜன்னல் ஆகியவை இதில் உள்ளன. ISSன் மொத்த எடை சுமார் 420டன் (419,725 கிலோகிராம்) ஆகும். மேலும் இது 13,696 கனஅடி வசிப்பதற்கான பரப்பளவை கொண்டுள்ளது.
0 கருத்துகள்