பொதுவெளியில் நிர்வாணமாக 2,000 பேருடன் உடலுறவு கொண்டு 'பெட்டிங் Zoo' என்ற சாகசம் புரிய திட்டமிட்ட மாடல் அழகி போனி புளூவின் ஒன்லிபேன்ஸ் கணக்கு நீக்கப்பட்டு, அவருக்கு தடை விதிக்கப்பட்டது. "இதுபோன்ற அதிதீவிர சவால்கள் கொண்ட கண்டென்ட் ஒன்லிபேன்ஸில் கிடையாது. எங்களது விதிமுறைகளை மீறினால், அவர்களது கண்டென்ட் அல்லது கணக்கு டிஆக்டிவேட் செய்யப்படும்" என ஒன்லிபேன்ஸின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
0 கருத்துகள்