இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் கில் 430 ரன்கள் குவித்தார்.
1990ல் லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 456 ரன்கள் குவித்த இங்கிலாந்தின் கிரஹாம் கூச், ஒரே டெஸ்டில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை தன்வசப்படுத்தினார்.
0 கருத்துகள்