உ.பியில் 10 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை


உத்தரபிரதேசம், மெயின்புரியில் வெள்ளியன்று ஜிதேந்திரா என்ற 18 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜிதேந்திராவின் மாமா 21 நாட்களுக்கு முன்பும், அவரது சகோதரி 4 மாதங்களுக்கு முன்பும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில், ஜிதேந்திராவின் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் 4 தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்