அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய 12% ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்குவது அல்லது 12% வரியில் உள்ள பெரும்பாலான பொருட்களை 5% வரியின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது நடந்தால், பற்பசை, குடைகள், தையல் இயந்திரங்கள் & சமையலறை பாத்திரங்கள் போன்ற பொருட்கள் மலிவாகிவிடும்.
0 கருத்துகள்