ஜெஃப் பெசோஸ் ஆதரிக்கும் ₹750 கோடி மதிப்புள்ள செயற்கைக்கோள் விண்வெளியில் மாயம்


கோடீஸ்வரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆதரிக்கும் ₹750 கோடி மதிப்புள்ள செயற்கைக்கோள் விண்வெளியில் மாயமானது. MethaneSAT எனப்படும் செயற்கைக்கோள், உலகெங்கிலும் உள்ள துளையிடும் தளங்கள், குழாய்கள் & செயலாக்க நிலையங்களில் இருந்து உமிழ்வு தரவு & படங்களை சேகரித்து வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள், கடைசியாக நோர்வேயின் ஸ்வால்பார்டுக்கு மேலே இருந்ததாக அறியப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்