திரிபுராவை சேர்ந்த 19 வயது டெல்லி பல்கலைக்கழக மாணவி, 6 நாட்களாக காணாமல் போன நிலையில், மேம்பாலத்தின் கீழ் இறந்து கிடந்ததாக போலீசார் ஞாயிறன்று தெரிவித்தனர். யமுனை நதியில் உள்ள கீதா காலனி மேம்பாலத்தின் கீழ் சினேகா தேப்நாத் என்ற மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் கூறினர். முன்னதாக மாணவியின் அறையில் தற்கொலை கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
0 கருத்துகள்