இந்தியா - இங்கிலாந்து இடையே எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் 2வது டெஸ்ட் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 72/3 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் தேவை. அதேசமயம் இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. முன்பு இந்தியா 2வது இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இப்போட்டியில் இந்திய கேப்டன் கில் 430 ரன்கள் குவித்துள்ளார்.
0 கருத்துகள்