மழைக்காலத்தில் ஏன் 15 நாட்களுக்கு ஒருமுறை பிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும்?


மழைக்காலத்தில் 2 வாரங்களுக்கு ஒருமுறை பிரிட்ஜை சுத்தம் செய்து, அதில் குவிந்திருக்கும் பனிக்கட்டியை அகற்ற வேண்டும் என்று FSSAI அறிவுறுத்தியுள்ளது. மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக பிரிட்ஜில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் உணவுகள் அழுகி நோய்கள் ஏற்படக்கூடும் என்று FSSAI தெரிவித்தது. சுத்தம் செய்வதற்கு முன், பிரிட்ஜை அணைத்துவிட்டு, பொருட்களை வெளியே எடுக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்