அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு எழுதிய கடிதங்களில், இரு நாடுகளின் பொருட்களுக்கும் ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
"ஏதேனும் காரணத்திற்காக நீங்கள் வரியை அதிகரிக்க முடிவு செய்தால், நீங்கள் நிர்ணயிக்கும் விகிதத்தில் 25% கூடுதல் கட்டணம் சேர்க்கப்படும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்