பீகாரில் மாந்திரீகம் செய்ததாக கூறி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிருடன் எரித்துக் கொலை


பீகாரின் பூர்னியாவில் உள்ள ஒரு கிராமத்தில் மாந்திரீகம் செய்ததாக கூறி, கும்பல் ஒன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அடித்து உயிருடன் எரித்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் சமீபத்தில் நடந்த மரணங்களை கிராம மக்கள் அக்குடும்பத்துடன் தொடர்புபடுத்தினர். உயிர் பிழைத்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், இத்தாக்குதலில் கிராமவாசிகள் ஈடுபட்டதாக போலீசாரிடம் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்