உலகின் மிகப்பெரிய செவ்வாய் கிரக விண்கல் ₹34 கோடிக்கு விற்கப்படலாம் என தகவல்


பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பெரியதாக நம்பப்படும் செவ்வாய் கிரக விண்கல், இம்மாத இறுதியில் நியூயார்க்கில் ஏலம் விடப்பட உள்ளது. இது $4 மில்லியன் (₹34 கோடிக்கு) விற்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. NWA 16788 என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல் 24.67 கிலோ எடை கொண்டது. இது 2021ம் ஆண்டில் மாலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 14.51 கிலோ எடையுள்ள Taoudenni 002 விண்கல்லைவிட சுமார் 70% பெரியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்