உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், அமெரிக்காவில் தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்துள்ளார், ஆனால் அவரால் அமெரிக்க அதிபராக முடியாது. அமெரிக்க அரசியலமைப்பின்படி, அதிபராக விரும்பும் நபர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும். ஆனால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்