டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு


விஏஓ, ஜூனியர் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டின்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பிரிவில் 3935 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்