காவல் விசாரணையின் போது அஜித் குமார் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில் அவர் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா என்ற பெண் மீது ஏற்கனவே ₹16 லட்சம் வரை மோசடி செய்ததாக 2011ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
வேலை வாங்கி தருவதாக கூறி அவர் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்தவர், பணத்தை திருப்பிக் கேட்ட போது நிகிதாவின் குடும்பத்தார் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 கருத்துகள்