பல Adobe தயாரிப்புகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு


இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு ( (CERT-In), InCopy, Experience Manager, Commerce, Magento, InDesign, Substance 3D Sampler & Acrobat Reader 2 Adobe தயாரிப்புகளில் உள்ள முக்கியமான பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. இந்த குறைபாடுகள் ஹேக்கர்களை தீங்கிழைக்கும் செயல்களை செய்யவும், முக்கியமான தகவல்களை அணுகவும் அனுமதிக்கும் என CERT-In கூறியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்