எந்த மருத்துவமனைகளை நோயாளிகள் தவிர்க்கவேண்டும் தெரியுமா?


ஜார்க்கண்ட் மாநில பொது சுகாதார நிபுணர் டாக்டர் அனுஜ் குமார், எந்தவொரு மருத்துவமனையையும் இன்ப்ளூயன்சர் விளம்பரப்படுத்தினால் அங்கே செல்ல வேண்டாம் என்றார். ஏனெனில் மார்கெட்டிங் பணத்தின் சுமை நோயாளிகள் மீது விழும் என தெளிவுபடுத்தினார். கூகுள் ரிவ்யூக்களை பார்த்து ஏமாற வேண்டாம் என அறிவுறுத்திய அவர், தனது மருத்துவமனையில் மட்டுமே நோய்க்கு உண்டான மருந்து உள்ளதாக கூறும் மருத்துவரை நம்ப வேண்டாம் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்