பீகார் சமஸ்திபூரில் காதலர்கள் ஓடிப்போகும் எண்ணிக்கை அதிகரிப்பு


பீகார் சமஸ்திபூரில் காதலர்கள் வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஓராண்டில், 119 ஜோடிகள் ஓடியுள்ளனர், அதில் 63 ஜோடிகள் திருமணத்திற்கு பிறகும் 14 பேர் திருமணத்திற்கு முன்பும் கண்டுபிடிக்கப்பட்டனர். 13 டீனேஜ் பெண்கள் தாய்மார்களான பிறகு வீடு திரும்பியதாக தெரிகிறது. ஓடிப்போகும் ஜோடிகளில் சிலர் சிறார்கள் எனப்படுகிறது. ஓடிப்போவோரை கண்டுபிடிப்பது போலீசுக்கு சவாலாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்