பெங்களூருவில் நண்பர் வீட்டிற்கு சென்ற பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர், மிரட்டி ₹20,000 பறிப்பு


பெங்களூருவில் 35 வயது பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைதாகினர். இன்ஸ்டாவில் அறிமுகமான வாலிபரை, அப்பெண் தனது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு திடீரென வாலிபரின் நண்பர்கள் 3 பேர் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் அப்பெண்னை பலாத்காரம் செய்ததுடன், மிரட்டி ₹20,000 பணத்தையும் பெற்றனர். மேலும், வீட்டிலிருந்த 2 செல்போன்கள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் & டிவியை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்