ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனியை கொலை செய்வது மூன்றாம் உலகப் போரை தூண்டும் என்றும், அமெரிக்கா உட்பட உலகளவில் படுகொலைகள் நிகழும் என்றும் மூத்த அதிகாரி ஹசன் ரஹிம்பூர் அஸ்காடி கூறியுள்ளார். கமேனியை கொல்வது, "நூற்றாண்டின் மிகப்பெரிய பிழை, இதனால் மத்திய கிழக்கு தீக்கிரையாக்கும்" என்றும் அஸ்காடி கூறினார். கமேனியை படுகொலை செய்ய முயன்றதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டதையடுத்து இவ்வாறு கூறியுள்ளார்.
0 கருத்துகள்