சீனாவில் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ₹1.26 லட்சம் ஊக்கத்தொகை வழங்க திட்டம்


ஜனவரி 1, 2025க்கு பிறகு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சீன அரசு, விரைவில், ஆண்டுக்கு 3,600 யுவான் (₹42,000) ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளது. குழந்தைக்கு 3 வயது ஆகும் வரை இந்த தொகை குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 3வது ஆண்டாக சீனாவின் மக்கள்தொகை கடுமையாக சரிந்துள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்