ஜனவரி 2025 முதல் டிசம்பர் 2028 வரை பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் $1,000 முதலீட்டு கணக்குகள் உருவாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். குழந்தைகளின் குடும்பங்கள் ஒவ்வொரு கணக்கிலும் ஆண்டுதோறும் $5,000 வரை பங்களிக்கலாம். கணக்குகளில் உள்ள நிதி, அமெரிக்க பங்கு குறியீட்டில் முதலீடு செய்யப்படும். குழந்தைகள் 18 வயதை அடையும்போது அதில் பகுதியளவு பணத்தை திரும்ப பெறலாம்.
0 கருத்துகள்