துருவ நட்சத்திரம் படம் கண்டிப்பாக வெளியாகும்: இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்


துருவ நட்சத்திரம் படம் கண்டிப்பாக வெளியாகும், இப்படம் போன வாரம் எடுக்கப்பட்ட படம்போல் தான் இருக்கிறது என இயக்குநர் கவுதம் வாசுதேவ் கூறியுள்ளார். "12 வருடங்களுக்கு பின் ரிலீஸான மதகஜராஜா படம் ரசிகர்களை கவர்கிறது எனக்கு உத்வேகத்தை தருகிறது" என்றார். 2017ல் இப்பட பணிகள் தொடங்கி 2018ல் திரைக்கு வரவிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன் பின் ரிலீஸ் தேதி குறித்த எந்த அப்டேட்டும் இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்