திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசைகளே உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். "மகன் ஆட்சியில் அமர வேண்டும், கொள்ளு பேரனும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் கட்சிதான் தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. இந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியது தான் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனை. 2026ல் கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம்" என்றார்.
0 கருத்துகள்